சிரிப்பும் கோபமும்

அடி பெண்ணே!!

உன் கோபத்தால்
சில மிளகுகள்
வெடிக்க செய்தாலும் ...

உன் சிரிப்பால்
மாதுளை முத்துக்களை
சிதற செய்கிறாய் .!!!!!!

எழுதியவர் : ஹசீனா (18-Nov-14, 5:51 pm)
Tanglish : sirippum kobamum
பார்வை : 283

மேலே