அவள்

# அவள் கடந்து போன
வாசனையை
சுவாசித்த பின்
ஆக்சிசனும் அலுத்து போனது .....

# கொசுக்கள் கூட
பாவ மன்னிப்பு கேட்கும்
அது கடித்தது
அவளை என்று தெரிந்தால்....

# சேவல்களும்
கதறி அழும்
அது கலைத்தது
அவளின் துயிலை என்று அறிந்தால்...

எழுதியவர் : ஹசீனா (2-Apr-14, 11:03 pm)
சேர்த்தது : ஹசீனா ஜாகிர்
Tanglish : aval
பார்வை : 199

மேலே