மாயக்காதல்

காதலை சொல்ல நினைக்கிறேன்
அவள் அருகில் இல்லை;
விழி மூடினேன் வந்தாள்;
இமைகள் திறந்ததும் மறைந்தாள்;
போக போகத்தான் தெரிந்தது
நான் காதலிக்கும் பெண்
வெண்ணிலாவென்று....

எழுதியவர் : இதயம் விஜய் (2-Apr-14, 11:39 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 59

மேலே