நினைவோடு நான்

* உன்
மூச்சு காற்றை ...
சுவாசிக்க
மோட்சம் கொள்கிறது
மரம் ..
உன் வழக்கமான
இருக்கையை
ஆராதிக்கிறது ..
பூக்கள் தூவி
#குமார்ஸ் ....
* உன்
மூச்சு காற்றை ...
சுவாசிக்க
மோட்சம் கொள்கிறது
மரம் ..
உன் வழக்கமான
இருக்கையை
ஆராதிக்கிறது ..
பூக்கள் தூவி
#குமார்ஸ் ....