நினைவும் ஒரு எதிரி தான்

நினைவும் ஒரு எதிரி தான் .....!!!

நினைவும்
ஒரு எதிரி தான் .....
நினைத்து கொண்டே
இருப்பதால் ...
கனவு காண்பது எப்படி ...?

ஏய் நினைவே ...
நீ மட்டும் என்னில் ....
இல்லாமல் ...
இருந்திருந்தால் -கனவில்
என்னவன் என்னோடு ...
இருந்திருப்பாரே ....!!!

குறள் 1216
+
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 136

எழுதியவர் : கே இனியவன் (20-Nov-14, 1:11 pm)
பார்வை : 63

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே