தன்னம்பிக்கை

அலைகள் ஓய்வதில்லை
தன்னம்பிக்கை உள்ளவனும்
ஆர்ப்பரித்து வரும் பிரச்சினைகளை
அலைகள் போல் அடக்கிவிடு
மீண்டும் உயிர்த்தெழும் அலையாய்
புத்துணர்ச்சியுடன் புறப்படு
இன்றைய நாளின் துன்பங்கள்
கடற்கரை மணலாய் எஞ்சிடும்
நாளைய நாட்களின் சரித்திரம்
விசித்திரமாய் கொண்டாடும் ஓரூயிராவாய்
தன்னம்பிக்கை உள்ளவன் தோற்பதில்லை