அவனே

கண்கலங்கினாலும், பெண்ணைக்
கண்கலங்காமல் காப்பவன்-
ஆண்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Nov-14, 7:20 am)
பார்வை : 88

மேலே