திருமணம்

ஆண்,
"மொத்தத் தவணையாய்"
அதிக வரதட்சணை தரும்
பெண்ணைத் தேடுகிறான்.
பெண்ணோ,
"மாதத் தவணையாய்"
அதிகம் சம்பாதிக்கும்
ஆணை தேடுகிறாள்.
இங்கே பணத்தைப்பார்பவர்
உண்டேதவிர
குணத்தைப் பார்பவர் இல்லை.
இருவருமே...
வாழ்க்கையை
அமைப்பதாகச்சொல்லி
வசதிகளை மட்டும்தான்
அமைத்துக் கொல்கின்றனர்.

எழுதியவர் : (21-Nov-14, 5:35 am)
Tanglish : thirumanam
பார்வை : 104

மேலே