அவள் விழி

கொலை செய்ய
கூரியவாள் எதற்கு
பெண்ணே
நீ விழிகொண்டு வீசும்
பார்வை போதும்
கண்ணே
அனுதினம் நான்
மரணிக்க....!!

எழுதியவர் : விக்ரமசிங்கம் வாசன் (21-Nov-14, 2:52 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : aval vayili
பார்வை : 3212

மேலே