ஏக்கம்

படுக்கை அறையில்
என் விழிகளில் உன் நினைவு
என் காதல் கண்ணில்
விழுகின்றது
உன் காதல் தாகம் ........

எழுதியவர் : thulasi (21-Nov-14, 3:59 pm)
Tanglish : aekkam
பார்வை : 178

மேலே