வழக்கத்தை விட - வேலு

வழக்கத்தைவிட
அன்று அதிகம் புன்னைகை
வழக்கத்தைவிட
அன்று அதிகம் பேச்சு
வழக்கத்தைவிட
அன்று அதிகம் சந்தோசம்
வழக்கத்தைவிட
அன்று அதிகம் சினுங்கல்
வழக்கத்தைவிட
அன்று அதிகம்
நாளை
உனக்கு திருமணம் என்பதை மறைத்தாய் !!!!
இன்று
வழக்கத்தைவிட
அதிக காதல் என்னிடம் !!!!