இல்லை

"இல்லை" எனக் கேட்டும்

இருந்தும் தர மறுத்த

ஒற்றை ரூபாய்...........

பிச்சைக்காரனாய்

ஒவ்வொருமுறையும்

என் மனசாட்சி .......

*********பார்த்தீபன் திலீபன் ****************

எழுதியவர் : பார்த்தீபன் திலீபன் (21-Nov-14, 11:10 pm)
Tanglish : illai
பார்வை : 86

மேலே