காதலிலும் ஒரு ஓட்டை
காதலிலும் ஒரு ஓட்டை!
காசு உள்ளவன் காதலித்தால்
கண்டு கொள்ள மாட்டார்கள்.
காசு இல்லாதவன் காதலித்தால்
கண்ணும்,காதும் வைத்து பேசுவார்கள்.
காதலிப்பதில் கூட காசும்,பணமும்
சேர்த்திருகிறது...காதல் எனபது
இயற்கை.அந்த இயற்கையை
அடைய மனம் வேண்டும்.
பணம் வேண்டாம்...
இதை ஏன் இந்த உலகம்
புரிந்து கொள்வதில்லை...
சட்டத்தில் ஓட்டை இருப்பது போல்
காதலிலும் ஓட்டை இருக்கிறதா??