வெற்றியான காதல்
வெற்றியான காதல்!
கவலை வேண்டாம் உனக்கு
கடவுள் இருக்கிறான் நமக்கு
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
சத்தியம் செய்கிறேன் உனக்கு
காதலித்தோம் நாம்
வெற்றி பெறுவோம் நாம்
பொறுத்திருப்போம் நாம்
புன்னைகைபோம் நாம்
யார் தடுத்தாலும் முடியாது
நம்மை பிரிக்க யாராலும் முடியாது
நமது காதல் வெற்றி பெறும்
நமது வாழ்வு சுகம் பெறும்
வெற்றியில் முடிந்த காதல்
நமது காதல்தான்..என்று மகிழ்வோம்...