தெரிந்ததுதான்

மனிதனுக்குத் தெரியும்-
இலைகள் நீதிமன்றம் செல்வதில்லை,
பிரிந்து செல்ல...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Nov-14, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : therinthathuthaan
பார்வை : 77

மேலே