நியாயம்தான்

நீ கோவபடுவது நியாயம்தான்....

நீ கை பிடித்து தூக்கிவிட்தற்காக,....

காலம் முழுதும் கை பிடிக்க சொன்னது தவறுதான்...

நான் என்ன செய்ய கை கொடுத்த எலலாரும் கைவிட்டு செல்ல...

நீயும் கைவிட்டுவிடுவாய் என்று நினைத்து பயத்தில்...

என் கையை துண்டித்துவிட்டேன்..

எழுதியவர் : குருசாமி (23-Nov-14, 2:44 am)
சேர்த்தது : குருசாமி பழனி
பார்வை : 106

மேலே