இன்று சொல்லிவிட்டேன் உன்னிடம்

இன்று சொல்லிவிட்டேன் உன்னிடம்.



மனதில் நினைத்ததை
சொல்ல முடியவில்லை

மறந்த விஷயங்களை
நினைக்க முடியவில்லை

சொல்ல வந்த வார்த்தைகள்
சொல்லை முடியவில்லை

வாயில் உள்ள வார்த்தைகள்
வெளியே வரவில்லை

தூது அனுப்பவும் துணைவன்
யாரும் இல்லை-எனக்கு

எழுத்து மூலம் மனதில் உள்ளதை
அறிவிக்கவும் முடியவில்லை


எழுதவும் கைகள் வரவில்லை
இத்தனை நாள் தவித்த எனக்கு

இன்று காதலர் தினம் என்பதால்
சொல்லிவிடுகிறேன் என் காதலை

நான் உன்னை காதலிக்கிறான் என்று....
காதலிப்பாயா என்னை?...என் அன்பானவளே...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (23-Nov-14, 11:01 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 54

மேலே