முடி முளைப்பது என் தவறா
முடி முளைப்பது என் தவறா ?
-----------------------------------------
நான் தொட்டதெல்லாம்
பொன்னகாவில்லை,
புலிகூட என்னிடம்
சண்டையிட
விரும்பவில்லை ,
மரம் கூட நிழல் தர
மறுத்து நின்றது ,
கூட்டத்தில் நான் விழும்போது
கைகொடுக்க யாரும் வரவில்லை ,
பிறந்தது ஒன்றும்
என் தவறில்லை ,
இவ் வாழ்கையை நினைத்து
நான் ஏன் கலங்கவேண்டும்.....