இவ்வளவு தான் தேடலா

மண்டை ஒட்டுக்குள் மாமிசம்
பெயர் வைத்தான்
முளை என்று,

இரவிலே ஒரு வெளிச்சம்
கண்ணகள் பெயர் வைத்தது
நிலவு என்று ,

கண்ணனுக்கு தெரியவில்லை
கல்லுக்கும் மரத்துக்கும்
பெயர் வைத்தான்
கடவுள் என்று,

தேடல் முடிந்தது என்று
இவர்களுக்கு யார் சொன்னது .

எழுதியவர் : ரிச்சர்ட் (23-Nov-14, 12:59 pm)
பார்வை : 69

மேலே