ஓவியம் வரைந்தேன் நீரில்
============================
ஓவியம் வரைந்தேன் நீரில் .
============================
வாழ்கை பாடம்
சிரிப்பு வருகிறது
எனக்கு பிடிக்காத
விஷயம்
நான் கோழையில்லை
உனக்கு புரிய வேண்டுமா ?
நீரில் ஓவியம்
வரைந்து பார்,
வரைந்த ஓவியத்தை
பார்த்து ரசி
வாழ்கை புரியும் .....