சொல் புதையல்

கோவிலுக்குள்
'எங்க சாமியே காணும்'
எனும் குழந்தையின் சொல்லில்
ஒளிந்திருக்கிறது சூட்சமங்கள்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (23-Nov-14, 1:53 pm)
Tanglish : soll puthayal
பார்வை : 173

மேலே