தனிமை

பிறப்பால் தனியாக
கசப்பினும் நிசமாய்
இறப்பும் தனியாகத்தான்

வாழ்நாளும் தனிஎனில்
பொருளென்னவோ
வாழ்வின் நிலை என்னவோ

தனிமை விரும்பி
தான்சில நேரம்
நான் இன்று
அந்த தனிமையும்
தனிமைப் படுத்த
நினைக்கிறது

எழுதியவர் : பயமறியான் (23-Nov-14, 7:38 pm)
சேர்த்தது : பயமறியான்
Tanglish : thanimai
பார்வை : 130

மேலே