வைரத்தை மிஞ்சியது

தங்கத்தின்
விலை நிலவரம் பற்றி
எமக்கு கவலை இல்லை...
என்ன விலை நிர்ணயிப்பது
பாவையவளின்
அவ்விரு
வெள்ளை முடிகளுக்கு...

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (23-Nov-14, 8:20 pm)
பார்வை : 86

மேலே