உறவுகள்
ஒன்றாக பிறந்தவர்கள் நாம்
நன்றாக வாழவேண்டும் .....
நலமாக வாழ்ந்திடவே நம்மை
நல்லாசி வழங்கிடும் பெற்றோர்......
காலங்கள் போனாலும் நம்
கடைசிவரைக்கும் கலையாமல் வாழ்ந்திடுவோம்.......
வருங்காலம் எல்லாமே எம்
வசந்தங்களாக மாறிடுமே.........