பொன்மொழி

அன்பும் நட்பும் ஒரு ஜாதி
அனைத்தும் அதனுள் அடைக்கலம்
தாய்மையும் பொறுமையும் ஓரே குணம்
அவனியும் அடங்கும் பெருமிதம்

எழுதியவர் : பாத்திமா மலர் (23-Nov-14, 11:15 pm)
Tanglish : ponmozhi
பார்வை : 85

மேலே