தேடும் கவிதைகள்

காணமல் போகிறேன் தாயின் தாலாட்டில்
கரைந்து போகிறேன் தந்தையின் சீராட்டில்
இவைகள் மனம் தேடும் கவிதைகள்......

எழுதியவர் : திருக்குமரன் (24-Nov-14, 3:49 pm)
சேர்த்தது : திருக்குமரன்
பார்வை : 66

மேலே