கேளுங்கள் வேடிக்கை நிறைந்த வாழ்க்கை இது

கேளுங்கள் வேடிக்கை நிறைந்த வாழ்க்கை இது


இங்கே தினம் தினம் ஒவ்வொரு புதிய காட்சிகள் அரங்கேறுகின்றது

காசுக்கு இருக்கும் மதிப்போ மனிதனுக்கிருப்பதில்லை



கும்பிடும் கடவளிடதிலும் இது சற்றும் குறையவில்லை


நூறு ருபாய் தட்டில் போடுபவனுக்கு கவவுளுக்கு காட்டும் ஆரத்தி முதல் கடவுள் அணிதிருக்கும் கிரிடம் வரை மாலை மரியாதைகள் பல பலகின்றது



பாவம் பச்சிளம் குழந்தைகள்
அவன் வரும் வழியிலே பசியில் பிச்சை எடுகின்றனவே



பித்தளை தட்டில் காணிக்கை போட தெரிந்தவனுக்கு


இந்த அலுமிய தட்டினில் ஒரு இந்து ரூபாய்க் கூட போடுவதற்கு தோன்றவில்லையே


இறைவ என்ன இது வேடிக்கை

எழுதியவர் : ரவி.சு (24-Nov-14, 5:30 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 77

மேலே