நகைச்சுவை - 4

மனைவி - நான் புதுசா ஒரு நாய் வாங்கி இருக்கேன் .

கணவர் - அந்த நாய் கடிக்குமா .....?

மனைவி - அதை தெரிஞ்சிக்கதா உங்கள குப்பிட்டேன் .........!!

எழுதியவர் : வேலு (25-Nov-14, 5:33 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 242

சிறந்த நகைச்சுவைகள்

மேலே