வருங்கால அமைச்சர்
டேய் இப்ப நான் சாதாரண சினிமா ரசிகனா இருக்கலாம். அடுத்த தேர்தலெ என்னோட அபிமான நடிகரின் கட்சி ஆட்சிக்கு வந்தால் நான் மாண்புமிகு அமைச்சர் ஆகலாம். இது தமிழ் நாட்டின் தலைவிதி. எங்கிட்டே இனிமே மரியாதையா நடந்துக்க.
சரிங்கண்ணே மன்னிச்சுக்குங்க.