காதலி உதடு

பல வரிகளை

கவிதை பாடிய

என் உதடுகள்


இரு வரிகளை

போன்ற

என்னவளின்

உதடுகளில் எழுதிய

முதல் கவிதை


" முத்தம்!.. "

எழுதியவர் : இராஜன்கான் (26-Nov-14, 12:32 pm)
சேர்த்தது : Adam Biju1
Tanglish : kathali uthadu
பார்வை : 4471

மேலே