நட்பில் பிறந்த காதல்
என் வார்த்தைகள்
உன்னை காயப்படுத்தி விடுமோ
என அஞ்சி
மௌனமாகிறேன்...
வரிகளை மட்டும் மொழியாக்கி
மனதோடு நேசிக்கிறேன் உன்னை..
என் வார்த்தைகள்
உன்னை காயப்படுத்தி விடுமோ
என அஞ்சி
மௌனமாகிறேன்...
வரிகளை மட்டும் மொழியாக்கி
மனதோடு நேசிக்கிறேன் உன்னை..