சரணம் ஐயப்பா

கார்த்திகை திங்கள் காத்திருந்து
கருப்பு காவி உடுத்தி கொண்டு
துளசி மாலை போட்டுக்கொண்டு
காலை மாலை குளித்து கொண்டு
ஜவ்வாது வையும் பூசி கொண்டு
நாற்பத்தெட்டு நாள் விரதம் கொண்டு
பொண்பதினெட்டு படி ஏறி வர
காடு கரை கடந்து வருகிறோம்...

சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா

எழுதியவர் : கிருஷ்னா (27-Nov-14, 8:11 am)
பார்வை : 103

மேலே