என்னவள்

வாசலில்
அழகிய கோலம்
நான் ரசித்துகொண்டுயிருக்க
வீட்டிற்குள் சென்றுவிட்டது.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (27-Nov-14, 3:55 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : ennaval
பார்வை : 96

மேலே