ஹைக்கூ

தமிழ் இனி...
****************
என் கன்னித்தமிழ்
அரைகுறை ஆகிவிட்டாள்
ஆங்கில உடையில்!

எழுதியவர் : JAYAPALAN (28-Nov-14, 8:46 am)
Tanglish : haikkoo
பார்வை : 55

மேலே