நிலா

அன்று !!..
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள் என் தாய் !!.
இன்றோ !!
அந்த நிலவே வந்து
சோறு ஊட்டுகிறது என் தாரமாய் !!..
"காதலின் தயவால்" !!....
அன்று !!..
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள் என் தாய் !!.
இன்றோ !!
அந்த நிலவே வந்து
சோறு ஊட்டுகிறது என் தாரமாய் !!..
"காதலின் தயவால்" !!....