சொல்வதெல்லாம் உண்மை
சொல்வதெல்லாம் உண்மை என்று
சொல்லிவிட்டு பொய்களை
மட்டுமே சொல்பவனெல்லாம்
புத்திசாலி ஆகி விடுகிறான்...
நவீன யுகத்தில்.......
சொல்வதெல்லாம் உண்மை என்று
சொல்லிவிட்டு பொய்களை
மட்டுமே சொல்பவனெல்லாம்
புத்திசாலி ஆகி விடுகிறான்...
நவீன யுகத்தில்.......