நினைவுகளற்ற நிஜம்

உன் அருகினில்
உன் நினைவினில்
உன் கனவினில்
உன் பேச்சினில்
உன் முச்சினில்
உன் வாழ்வினில்
உன் சாவினில்
அனைத்திலும் நான்
இருக்க ஆசை தான்
ஆனால் நானோ
உன்னில் நினைவுகளற்ற
நிஜமாவாக மட்டுமே
இருக்கிறேன்

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (28-Nov-14, 7:19 pm)
பார்வை : 84

மேலே