கண்ணீரும் கவலைகளுமே

இன்றைய மனமில்லா உலகில்
கருணையை எதிர்பார்க்கும்
உள்ளங்களுக்கு கிடைப்பது
கண்ணீரும் கவலைகளுமே...

எழுதியவர் : உமா (29-Nov-14, 11:07 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 51

மேலே