பயணங்கள் முடிவதில்லை

முகவரி இல்லாத பயணம்
கடல் மீன்களுக்கு ,

ஒரே முகவரிக்குள் பயணம்
தொட்டி மீன்களுக்கு ,

தண்ணீரில்
பயணங்கள் முடிவதில்லை

எந்த மீன்களுக்கும் ......

எழுதியவர் : ரிச்சர்ட் (1-Dec-14, 10:12 am)
பார்வை : 90

மேலே