கருவறையே போதும்

அம்மா என்று என்
அம்மா இடுப்பு வழியால்
துடிக்கும் போது..

புது உலகம் காண
மகிந்தது என் உள்ளம்
கண்டதும் கசந்தது கண்டம்.

இந்த கண்டத்திற்கா?
வந்தோம்.என எண்ணியது
உள்ளம்..

இந்த கண்டமே வேண்டாம்
அம்மாவின் கருவறையே
போதும் என எண்ணுகிறது உள்ளம்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (1-Dec-14, 1:28 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : karuvaraiye pothum
பார்வை : 121

மேலே