தாடிக்குள் ஒளிந்துகொள்கிறேன்

====================
தாடியின் ரகசியம்
==================
ஆமாம்
என் காதலை
அவள் ஏற்கவில்லை,

காதலை பற்றி அவளுக்கு
சரியாக தெரியவில்லை
என்று நினைத்து கொள்கிறேன் ,

அதற்காக
புகை , கஞ்சா, மது ,
இவற்றிருக்கு
அடிமையாக மாட்டேன் ,

காதல் விஷயத்தில்
இனிமேல் தெளிவாக
இருப்பேன் ,

வேறு ஒரு பெண்ணும்
என்னை பார்க்காத வண்ணம்
தாடிக்குள் ஒளிந்துகொள்கிறேன் .........

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Dec-14, 7:58 pm)
பார்வை : 235

மேலே