அருமையான கொலைக் காரன்
Algacol - அருமையான கொலைக் காரன்
முன்னாளில் அருந்துபவனுக்கு அமிர்தம்
அவன் குடும்பத்திற்கோ விஷம்
பின்னாளில் அவனுக்கு விஷம்
அவன் மகனுக்கோ அமிர்தம்
எப்போதும் விஷமாக இருபதேன்னவோ
அவனை மட்டுமே நம்பி வாழும்
பெண்களுக்கு மட்டுமே