உன் மடியில்

மரணம் கூட
என்னை தொட
அச்சம் கொள்ளுமடி ,
உன் மடியில் நானிருந்தால் ......

எழுதியவர் : (3-Dec-14, 11:51 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : un madiyil
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே