காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 4

சிறகை உதிர்த்த
அந்த பறவைக்கு தெரியாது -
ஒரு கவிஞனின் கையில்
அது தூரிகையாய்
இன்னும் பல கவிதைப்பறவைகளை
பறக்க விடுமென்பது.


பின் குறிப்பு :-

இனியும் இதே தலைப்பில் என் கவிதை நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க பல படைப்புக்கள் உருவாகட்டும்.

எழுதியவர் : ஜி ராஜன் (5-Dec-14, 8:30 pm)
சேர்த்தது : ஜி ராஜன்
பார்வை : 153

மேலே