வியாபாரம்

பிரசவிக்க இயலாத
மலட்டுத் தன்மையோடும்
மனவேதனையோடும்
தலைகுனிந்து நிற்கிறாள் கல்விதாய்....
சத்தற்ற கல்வி முறையாலும்
சுயநலமிக்க கல்வி நிறுவனங்களாலும்.....

எழுதியவர் : துளசி ராம் (6-Dec-14, 2:03 pm)
சேர்த்தது : Ramachandran Murugan1
Tanglish : vyapaaram
பார்வை : 168

மேலே