மலைப்பு

மலைப்பாய் இருந்தது
மலைப்பாம்பிற்கு-
மலைச் சாலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Dec-14, 6:51 pm)
பார்வை : 69

மேலே