அகழ்வாராய்ச்சி

புனிதமாய்த் தொடங்கி
புரிதலற்று
புதைக்கப்படும் நேசங்களை
அழிந்துபோகும் முன்னரே
அன்பினால் மீட்டெடுப்போம்.....
குறுகிய மனித வாழ்வின்
கொண்டாட்டங்களை இழக்காமலிருக்க.....

எழுதியவர் : துளசிராம் (7-Dec-14, 6:03 pm)
பார்வை : 95

மேலே