என்ன நினைத்து என்னை அழைத்தாய்
என்ன நினைத்து என்னை அழைத்தாய் !
என்னவெல்லாமோ நினைக்குதடி என் மனது !
எங்கோ இருந்து என்னை ஆட்டுவிக்கிறாய் - உன்
எண்ணப்படியே நானும் ஆடுகிறேன் !
எத்தனை நாள் காத்திருந்தேன் உன்
அழைப்பை எதிர்நோக்கி - இன்னும்
எத்தனை நாள் காத்திருக்க - நம்
திருமண அழைப்பை பதிவாக்க !

