எதிர்நோக்கி நான்
ஜன்னல் வழித் தெரியும்
மின்னல் ஒளியாய் நீ !
நொடியில் வந்து மறைந்தாய்
படியில் காத்து நிற்கிறேன்
மீண்டும் உன் வரவை
எதிர்நோக்கி !
நான் !
ஜன்னல் வழித் தெரியும்
மின்னல் ஒளியாய் நீ !
நொடியில் வந்து மறைந்தாய்
படியில் காத்து நிற்கிறேன்
மீண்டும் உன் வரவை
எதிர்நோக்கி !
நான் !