பாராட்டுக்குரிய காதல்

போராட்டமான வாழ்விலே
பூந்தோட்டமான காதலும்
தேரோட்டமாக மாறும் விழிகளும்
நேரோட்டமாக பாயும் குருதியும்
வாழட்டும் என்று எண்ணும் உள்ளமும் -பிறர்
பாராட்டுக்குரியது ............

எழுதியவர் : keerthana (8-Dec-14, 9:01 am)
சேர்த்தது : ஜெபகீர்த்தனா
பார்வை : 138

மேலே